Followers

Tuesday, December 2, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      பல வீடுகளுக்கு நான் சென்று இருக்கிறேன். அப்படி அவர்களின் வீடுகளை பார்க்கும்பொழுது ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை நான் பெற்று இருக்கிறேன்.

மூன்று வீடுகள் தெற்கு வடக்காக  தொடர்ச்சியாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் தெற்கு பக்கத்தில் இருக்கும் வீடு எந்த காலத்திலும் சுபிட்ஷமாக இருக்காது. அந்த வீட்டில் வாழும் மனிதர்கள்  தவறான வழியில் செல்பவர்களாக மாறிவிடுவார்கள்.

தெற்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில் நல்லவர்கள் வாழவே முடியாது. ஒரு வேலை நீங்கள் தீயவர்களாக அதாவது நல்ல வழியில்தொழில் செய்யாமல் தவறான வழியில் தொழில் செய்பவர்களாக இருந்தால் நீங்கள் தெற்கு பக்கத்தில் உள்ள வீட்டில் வசிக்கலாம்.

தெற்குபக்கத்தில் உள்ள வீட்டில் இருப்பதால் வீட்டின் ராசி அப்படி மனிதர்களை மாற்றுகிறது. ஒரு சில நல்லவர்கள் தவறான வழியில் செல்வதற்க்கும் இது தான் காரணமாக இருக்ககூடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: