வணக்கம் நண்பர்களே!
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கஷ்டம் என்று புலம்புவர்களின் தான் அதிகம் பேர் இருக்கின்றனர். கஷ்டம் என்று வந்தவுடன் ஆன்மீகம் தான் முதல் வழி என்று தேர்ந்தெடுக்கின்றனர். ஆன்மீகத்தை தேர்ந்தெடுப்பது தவறு இல்லை. ஆன்மீகவாதிகளை தேடி நாம் செல்லவேண்டியதில்லை மாறாக ஆன்மீகவாதிகளாகவே மாறிவிடுவது நல்லது.
ஒவ்வொரு நாளும் நமக்கு பிரச்சினை வந்துக்கொண்டு தான் இருக்கபோகின்றது. ஒரு கிரகப்பெயர்ச்சி சாதகமாக அமைந்தாலும் அடுத்த கிரகப்பெயர்ச்சி நமக்கு ஆப்பு அடிக்கும் விதமாக தான் அமையும். இது இயற்கையின் நியதி. தினமும் நமக்கு பிரச்சினை என்று வரும்பொழுது நாம் ஆன்மீகவாதியாக மாறிவிடுவது தவறு இல்லை. ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு பல பேரும் பல வித விசயங்களை ஆன்மீககருத்துகளை வழங்கியபொழுதும் நமது ஜாதககதம்பமும் ஒரு பயிற்சியை உங்களுக்கு தருகிறது அது தான் காயத்ரி மந்திரப்பயிற்சி.

உங்களுக்கு இந்த காயத்ரி மந்திரத்தைப்பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்தாலும் அல்லது இதனை செய்துக்கொண்டும் இருப்பீர்கள். நமது ஜாதககதம்பம் வழியாக இதனை நீங்கள் செய்யும்பொழுது அம்மனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
காயத்ரி மந்திரப்பயிற்சி என்பது நான் தனியாக வகுப்பு ஒன்றும் எடுப்பதில்லை நீங்களே உங்களின் வீட்டில் இருந்தபடி செய்யும் ஒரு பயிற்சி தான். உங்களை நீங்களே மேம்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வழி என்று சொல்லலாம்.
வரும் புதன்கிழமை முதல் இதனை நீங்கள் தொடங்கி செய்யலாம். விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்புக்கொண்டு எனது ஆலோசனை பெற்று செய்யலாம். மிகஎளிமையான அதே நேரத்தில் சக்தி வாய்ந்த பயிற்சியை ஆரம்பிக்க நல்ல தருணம் அமைந்துள்ளது. வாய்ப்பை நன்றாக பயன்படுத்துங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
அய்யா
பதிவுகள் எல்லாம் நன்றாகவுள்ளது.காயத்ரி மந்திரம் புதன் கிழமை துவக்கசொல்லி இருந்திற்கள்.புதன் ஆரம்பிக்கமுடியாதவர்கள், அடுத்து எப்பொழுது தொடரலாம் என சொல்லவும்
You meant to say
Oṃ bhūr bhuvaḥ svaḥ
tát savitúr váreṇ(i)yaṃ
bhárgo devásya dhīmahi
dhíyo yó naḥ pracodáyāt . How many times we have to say
Sir enakkum sollikodunga pls.
வணக்கம் ஐயா,
பல அறிய தகவல்களை எங்களுடன் பகிர்வதற்கு மிக்க நன்றி.
நான் தற்பொழுது "Self Healing" பயிற்சி மேற்கொள்கிறேன்.
தங்களின் காயத்ரி மந்திரப்பயிற்சி அறிய விரும்புகிறேன்.
தயை கூர்ந்து விவரிக்கவும்.
நன்றி....
அன்புடன்:
aru.manikam@gmail.com
Post a Comment