Followers

Wednesday, August 21, 2013

தொழில் வெற்றி


வணக்கம் நண்பர்களே!
                    வியாபாரத்திற்க்கு என்று உதவி செய்பவர்கள் ஒரு சிலர் என்ன என்று தெரியாமல் கேட்கிறார்கள் அவர்களுக்கு புரியவைப்பதற்க்காக இந்த பதிவில் விளக்குகிறேன்.

நீங்கள் ஒரு கம்பெனியை தன் முதல் மற்றும் கடன் வாங்கி தொடங்கலாம். உங்களின் உழைப்பை அதில் போடுவீர்கள். உங்களுக்கு வாய்ப்பை கொடுப்பது கடவுளின் செயல். வாய்ப்பை உங்களுக்கு கொடுத்தால் மட்டுமே உங்களின் வியாபாரம் வெற்றி பெறும். வாய்ப்பு இல்லை என்றால் நீங்கள் என்ன தான் உழைத்தாலும் உங்களால் வியாபாரத்தில் வெற்றி பெறமுடியாது.

வாய்ப்பை தரும் கடவுளின் செயலில் நாங்கள் உதவிசெய்கிறோம் எப்படி என்றால் அம்மனை வைத்து அந்த வாய்ப்பை உருவாக்குகிறோம். இது இந்தியாவாக இருந்தாலும் சரி வெளிநாடுகளாக இருந்தாலும் சரி. அம்மனை வைத்து செய்வது மட்டுமே எங்களுடைய வேலை.

நீங்களும் வாய்ப்பை உருவாக்குவதில் பல வேலைகளை செய்யலாம். அந்த பொருளை வாங்கவேண்டும் என்பது கடவுளின் முடிவில் தான் இருக்கிறது. நமது அம்மன் அதனை சரியாக உங்களுக்கு செய்துக்கொடுக்கும்.

இதனை உங்களுக்கு செய்யும்பொழுது எந்த வித பூஜையும் உங்களை வைத்து நாங்கள் செய்யமாட்டோம். முதலில் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து உங்களுக்கு இதனை செய்கிறோம். அப்படி உங்களுக்கு செய்யும்பொழுது ஒரு சிறு வளர்ச்சியை கொடுப்போம். அந்த வளர்ச்சியால் என்ன மாதிரி உங்களுக்கு நடைபெறுகிறது என்பதை வைத்து அடுத்த செயலுக்கு இறங்குவோம்.

உங்களின் வியாபாரம் செய்யும் இடத்தில் யாருக்கும் தகடுகளை வைப்பதோ ஹோமங்களை நடத்திக்கொடுப்பதோ கிடையாது. அனைத்தையும் எங்கள் வழியிலேயே வைத்திருக்கிறேன். 

வெளிநாட்டில் உள்ள கம்பெனிக்கு நான் எங்கு போய் ஹோமங்கள் நடத்துவது. இந்தியாவில் உள்ள கம்பெனிகளுக்கே நடத்தியது கிடையாது. ஒரு சில காலங்கள் சென்ற பிறகு தான் படிப்படியாக உங்களுக்கு வளர்ச்சியை கொடுககும்.

இதில் ஒரு சிறு துளி கூட ஏமாற்றுதல் கிடையாது ஏன் என்றால் உங்களிடம் முதலில் பணம் வாங்குவதில்லை. நான் உங்களுக்கு என்று செய்தவுடன் உங்களுக்கு வளர்ச்சியை காட்டுவேன் அதிலேயே புரிந்துக்கொள்ளலாம்.உங்களின் கையில் தான் அனைத்தும் உள்ளது.

எனது செயலை நீங்கள் பார்க்கவேண்டும் என்பதால் மட்டுமே நான் அதிகமாக நஷ்டத்தை சந்தித்த கம்பெனிகளை எடுக்கிறேன். கண்டிப்பாக ஒரு கம்பெனியை எடுத்தால் அதில் வளர்ச்சியை கொடுக்கிறேன். இப்பொழுது பல கம்பெனிகள் அந்த வளர்ச்சியை கண்டுள்ளது. மிகப்பெரிய வளர்ச்சி வேண்டும் என்றால் உங்களின் மறுநன்றியை பொருத்து அது அமையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: