Followers

Thursday, February 6, 2014

அம்மனின் பூஜை


ணக்கம் ண்பர்களே!
                    இந்த மாதம் அம்மனின் பூஜை 7/2/2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். 10 தேதி வைக்கலாம் என்று இருந்தேன் ஆனால் 10 ஆம் தேதி அங்கு வேறு பூஜை இருப்பதால் வெள்ளிகிழமை அன்று மாற்றி செய்கிறேன். நாளை கொஞ்சம் எனக்கும் விஷேச நாள். அதனால் நாளை அம்மனுக்கு பூஜை செய்யப்படுகிறது

அம்மனின் பூஜைக்கு என்று பணம் அனுப்பியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
மதுரை சேர்ந்த விஜய் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சம்பத்குமார் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த திரு அருமைநாதன் அவர்கள்.
திருப்பூரை சேர்ந்த விக்னேஷ் அவர்கள்.

அம்மனின் பூஜைக்கு என்று மாதம் மாதம் பங்களிக்கும்

திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மனின் பூஜைக்கு நேரில் வந்து பங்களிக்கும்

கண்டியூர் திரு ராமசுப்பிரமணியன் அவர்கள்.

நண்பர்களே நாளை பூஜை செய்வதால் நாளை அம்மனை நினைத்துக்கொள்ளுங்கள். புதிய வேண்டுதல்களையும் வைக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

CHITRA said...

sir,
i wish to send that money for pooja. I told my son to remit the amount in your a/c . he waited forr 11/2 hours in the bank. , bacause of heavy rush, he was not able to. I told my husband to do it by net transfer. He forgot an dfinally he sat today evening, somehow , it was disturbed. So i was not able to remit this time. Next time, in advance i will remit the same. Please pray for us eventhough ,I am not on the roll to pay

rajeshsubbu said...

வணக்கம் Chitra Krishnan ஒன்றும் பிரச்சினை இல்லை. அடுத்தமுறை செய்யலாம். நன்றி