Followers

Thursday, February 20, 2014

வெளியூர் பயணம்


ணக்கம் ண்பர்களே!
                                                      ஒரு சில நண்பர்களை சந்திப்பதற்க்காக வெளியூர் செல்கிறேன். ஞாயிறுக்கிழமை அன்று சென்னை திரும்புவேன். ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து பார்க்கலாம். நேரம் கிடைத்தால்  பதிவை தருகிறேன்.

சோதிடபலனுக்காக காத்திருப்பவர்களுக்கு நான் சென்னை திரும்பியவுடன் சொல்லுகிறேன்.

சோதிட தகவல்
 
ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு ஒரு சில விதிகள் இருந்தாலும் ஒரு சில கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பயணம் செய்யும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் சிறந்த ஆன்மீகவாதியாக இருப்பார்கள்.

சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது பயணம் செய்தாலும் கேதுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணம் செய்தாலும் சம்பந்தப்பட்ட நபர் சிறந்த ஆன்மீகவாதியாக மாறுவார்கள். ஆன்மீகத்தில் உயர்ந்த நிலைக்கு இழுத்துச்செல்லும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

ATOMYOGI said...

வணக்கம் !
*** சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது பயணம் செய்தாலும்
கேதுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணம் செய்தாலும்
சம்பந்தப்பட்ட நபர் சிறந்த ஆன்மீகவாதியாக மாறுவார்கள்.***
நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் இரண்டு அமைப்புகளும் இருக்க வேண்டுமா அல்லது ஏதேனும் ஒனறு இருந்தாலும் ஆன்மீகவாதியாக மாறுவார்களா? தெளிவுபடுத்த வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Unknown said...

கேதுவின் நட்ச்சதிரத்தில் சுக்கிரன் பயனம் செய்தால் கணவன் மணைவிக்கிடையில் பிரிவு எற்படுமாம் உண்மையா?