வணக்கம் நண்பர்களே!
நமது ஜாதககதம்ப நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம்.
என்னை நீங்கள் சந்திக்கும்பொழுது உங்களின் பிரச்சினை அதற்கு உண்டான தீர்வை தருகிறேன். இதுநாள் வரை யாரையும் சந்திக்காமல் இருந்தேன். இப்பொழுது தெரிந்த நண்பர்களை எல்லாம் கூப்பிட்டு சந்தித்து வருகிறேன். கடந்த இரண்டு நாட்களாக இப்படி செய்து வருகிறேன்.நீங்களும் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.
தொழில் செய்பவர்கள் என்னிடம் எங்களின் தொழிலையும் உங்களின் ஆன்மீக உதவியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று இதுநாள் வரை கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் யாரையும் சேர்த்துக்கொள்ளாமல் இருந்து வந்தேன். பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்தேன். தற்பொழுது உங்களின் தொழிலுக்கும் உதவலாம் என்று நினைத்து இருக்கிறேன்.
சிறிய தொழில் என்று வரும்பொழுது அதற்கு என்று நீங்கள் முன்பணம் செலுத்தவேண்டும். ஏன் என்றால் உங்களுக்கு அதிக அக்கறையை அப்பொழுது தான் தொழில் மீது காட்டுவீர்கள் என்பதால் இந்த கண்டிஷன்.
இப்பொழுது நீங்கள் நினைக்கலாம். என்ன தொடர்ந்து அறிவிப்பாக வருகிறதே என்று நினைக்க தோன்றும். அறிவிப்பு கொடுப்பதற்க்கு காரணம் ஜாதககதம்பம் இரண்டாயிரம் பதிவை தொடப்போகிறது அந்த காரணத்தால் நிறைய சலுகைகளை அறிவிக்கிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Mika nanru.anaivarukkum nanmai nadakkattum.
வணக்கம்
தூங்கிக்கொண்டிருந்த என்னை
தட்டி எழுப்பி வா சந்திப்பதாக இருந்தால் நீங்கள் தொடர்புக்கொள்ளலாம்.
என்னை நீங்கள் சந்திக்கும்பொழுது உங்களின் பிரச்சினை அதற்கு உண்டான தீர்வை தருகிறேன். நம்மீது மிகுந்த அக்கறை காட்டுகிறார், அன்புடன் நமக்கு உதவுகிறார்; அந்த உதவியிலிருந்து நாம் நன்மையடைய வேண்டுமெனவும் விரும்புகிறார்.
சரியான முறையில் வணங்கினால், நாம் சந்தோஷமாய் வாழ்வோம், எத்தனையோ பிரச்சினைகளையும் தவிர்ப்போம். அதுமட்டுமல்ல, அவருடைய ஆசீர்வாதத்தையும் ஆதரவையும் பெறுவோம்
Post a Comment