Followers

Thursday, June 12, 2014

பச்சை பரப்புதல் செய்திதாள் வெளியீடு

வணக்கம் நண்பர்களே!
                    நண்பர் திருவாரூர் சரவணன் அவர்கள் ஜாதககதம்பத்தில் வரும் பச்சை பரப்புதலை அவர் ஊரில் வெளிவரும் செய்திதாளில் வெளியிட்டு இருக்கிறார். அவரின் நல்ல எண்ணத்திற்க்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அம்மனின் அருள் அவர்க்கு கிடைக்கட்டும்.



நன்றி சரவணன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: