Followers

Wednesday, January 1, 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் உங்களுக்கு நலத்தையும் நல்வாழ்வையும் இந்த வருடத்தில் தரும். 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

7 comments:

Unknown said...

Dear Sir,

இனிய புத்தாண்டு மற்றும் ஹனுமான் ஜெயந்தி நல்வாழ்த்துகள். ராம தூதன் ஸ்ரீஅனுமனின் திருஅருளால் தங்களுக்கும், ஜாதக கதம்பம் வாசக அன்பர்களுக்கும் அனைத்து அருளும், நன்மைகளும் கிடைக்க வேண்டுகிறேன்.

தங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி...!

விஜய், Muscat

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் DD

rajeshsubbu said...

/* Dear Sir,

இனிய புத்தாண்டு மற்றும் ஹனுமான் ஜெயந்தி நல்வாழ்த்துகள். ராம தூதன் ஸ்ரீஅனுமனின் திருஅருளால் தங்களுக்கும், ஜாதக கதம்பம் வாசக அன்பர்களுக்கும் அனைத்து அருளும், நன்மைகளும் கிடைக்க வேண்டுகிறேன்.

தங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி...!

விஜய், Muscat */

வணக்கம் தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி.

rajeshsubbu said...

/* திண்டுக்கல் தனபாலன் said...
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன் DD */

வணக்கம் தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி.

Anonymous said...


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

தமிழ்செல்வன் said...

ஜாதக கதம்பம் ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய 2014 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இனிதே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

rajeshsubbu said...

/*
ஸ்ரவாணி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! */

வணக்கம் தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி.