Followers

Monday, May 18, 2020

அம்மன் சிறப்பு ஹோமம்


வணக்கம்!
         தற்சமயம் அம்மன் சிறப்பு ஹோமம் செய்வதற்க்கு சிறப்பு அறிவிப்பை தருகிறேன். தங்களின் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதனை நிறைவேற்றி கொடுக்கும் சக்தி வாய்ந்த பூஜையை செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் தொடர்புக்கொள்ளலாம். 

மற்றைய காலங்களில் மிகுந்த செலவு செய்து தான் இதனை செய்யமுடியும். இதற்கு என்று கட்டணங்கள் அதிகமாகவே வாங்கப்படும் தற்சமயம் நீங்கள் குறைந்த செலவில் இதனை செய்துக்கொள்ளமுடியும். வாழ்க்கையில் மாற்றங்கள் இல்லை என்று நினைப்பவர்கள் கூட இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். இதற்க்கு பூஜைக்கு செய்யும் செலவை மட்டும் ஏற்றுக்கொண்டு இதனை செய்துக்கொடுக்கிறேன். 

பூஜைக்கு செலவு ரூபாய் Rs 2500 மட்டுமே ஆகும் என்பதால் இந்த கட்டணத்தை செலுத்திவிட்டு தொடர்புக்கொள்ளவும். 

வங்கி கணக்கு விபரம்  

KVB Bank :  Karur Vysya Bank  
Branch : Pattukkottai 
Name : RAJESH S  
Account Type : Savings account.  
A/C Number : 1623155000063470  
IFSC Code : KVBL0001623  
Cell No : 9551155800,8940773309 Whatapp : 9551155800  

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



Monday, May 4, 2020

இராகுவும் திருமணமும்


வணக்கம்!
              இராகு ஒருவருக்கு தசா நடத்தினால் அவர்க்கு திருமணம் என்பது அவ்வளவு எளிதில் நடைபெற்றுவிடாது. இராகு தசா சுபநிகழ்வுகளை தரக்கூடிய ஒரு கிரகம் கிடையாது என்பதால் இராகு கிரகம் தசாவில் திருமணம் போன்ற சுபநிகழ்வுகளை நடத்துவது என்பது அவ்வளவு எளிய விசயம் கிடையாது. இராகு தசாவில் சுக்கிர புத்தி மற்றும் களத்திர ஸ்தான அதிபதியின் புத்தி நடந்தால் திருமணம் செய்வதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

இராகு தசா ஒருவருக்கு நடக்கும்பொழுது அவர் திருமணம் செய்வதற்க்கு மிகுந்த முயற்சி செய்து திருமணத்தை நடத்த வேண்டியிருக்கும். கடவுளின் திருமணம் நடைபெறும் இடங்களுக்கு சென்று அந்த விழாவில் பங்குக்கொண்டு வந்தால் திருமணத்திற்க்கு வாய்ப்பு வரும்.

உங்களின் ஜாதகத்தில் இராகு செல்லும் நட்சத்திரம் மற்றும் முழுஜாதகத்தையும் நாம் பார்த்த பிறகு மிக சரியான ஜாதகம் எது என்று பார்த்து அதற்கு தகுந்தார் போல் செய்தால் பரிகாரம் பலன் தரும். இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு