Followers

Friday, October 11, 2024

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்


 வணக்கம்!

                       அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.

நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
9551155800,8940773309

9551155800,8940773309

Sunday, April 14, 2024

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 வணக்கம்!

                        ஜாதக கதம்பம் பதினைந்தாம் ஆண்டில் அடி வைக்கிறது. அனைவருக்கும் இந்த நல்நாளில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 16, 2024

முன்னோர் படையல்

 


வணக்கம்!
                       ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கல் அன்று நமது முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது நமது முன்னோர்கள் ஆசி பெற்று நன்றாக வாழ வழி வகுக்கும்.

வருடந்தோறும் நான் திதி கொடுக்கிறேன் அதனை செய்யும்போது இதனை செய்யலாமா என்று கேட்கலாம். திதியும் கொடுக்க வேண்டும் அதனோடு நமது முன்னோர்கள் விரும்பிய உணவை சமைத்து மாட்டு பொங்கல் அன்று படையல் போடும் போது முன்னோர்கள் மகிழ்வடைவார்கள்.

அவர்கள் அசைவ உணவு சாப்பிட்டால் அதனையும் செய்து படையல் போடலாம்.‌வருடந்தோறும் இதனை நான் சொல்லி வருகிறேன். 

இன்று வேலை காரணமாக தாமதமாக இதனை சொல்லி இருக்கிறேன். தற்போது நினைத்தால் கூட இதனை செய்யலாம். உடனே செயல் படுங்கள்.

நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
9551155800,8940773309

Monday, January 15, 2024

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
                      அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.‌அனைவரின் இல்லங்களில் அம்மன் அருளால் மகிழ்ச்சி பொங்கட்டும். 

நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
9551155800,8940773309