வணக்கம்!
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் இன்று பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தொடர்ந்து ஆதரவை தரும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நாம் வீடியோ சேனலை ஆரம்பித்த காரணத்தால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை. இனிமேல் உங்களை திருப்த்திப்படுத்த இதிலும் பதிவுகள் வரும். தொடர்ந்து ஆதரவை தாருங்கள்.
நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு