வணக்கம்!
டிசம்பர் மாதத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது .ஒவ்வொரு இராசிக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள் நமது வீடியோ சேனலில் வர இருக்கின்றது. அதனை பார்த்து நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். பொதுவாகவே உங்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை தர இருக்கின்றது என்பது தெரியும் அதற்கு தகுந்தார் போல் உங்களின் செயல்பாடுகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். நானும் சனிப்பெயர்ச்சி பலன்களை தருகிறேன்.
நடந்து முடிந்த குருப்பெயர்ச்சிக்கு நாம் சிறப்பாக பரிகாரம் செய்துக்கொடுத்தோம். தற்சமயம் சனிப்பெயர்ச்சிக்கும் பரிகாரத்தை முன்கூட்டியே செய்ய இருக்கிறோம். டிசம்பர் மாதம் என்பதால் முன்கூட்டியே நாம் செயல்பட்டு இந்த பரிகாரத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கவேண்டும் என்று எண்ணுகிறோம்.
சனிப்பெயர்ச்சி பரிகாரம் தனித்தனியாக செய்து தர இருக்கிறோம். இந்தியா நாட்டிற்க்குள் உள்ளவர்களுக்கு கூரியர் வழியாக பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் தனித்தனியாக செய்யப்படும்.
சனி ஹோமம் நமது இடத்திலும் சிறப்பு அர்ச்சனை பிரசித்தி பெற்ற ஒரு சனிகிரக ஸ்தலத்தில் செய்யப்படும். இதற்கு கட்டணம் Rs 5000 ஆயிரம் ரூபாய் என்று தீர்மானித்து இருக்கிறோம். விருப்படும் நபர்கள் முன்கூட்டியே கட்டணத்தை செய்துக்கொள்ள வேண்டுகிறோம்.
முன்கூட்டியே செய்வதற்க்கும் காரணம் இருக்கின்றது பிரசித்தி பெற்ற ஒரு சனிகிரக ஸ்தலத்தில் கூட்டம் அதிகமாக கூடும் அதற்கு முன்பே நாம் செய்துவிட வேண்டும். உடனே விரைந்து செயல்பட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு