Followers

Tuesday, January 4, 2022

தை பூசம் சிறப்பு அன்னதானம்

 வணக்கம்!

இந்த வருடம் தை பூசம் வருகின்ற தை மாதம் 5 தேதி வருகிறது. 18-01-22 செவ்வாய் கிழமை நடைபெறுகிறது. தை‌ பூசத்தை முன்னிட்டு நமது தளத்தின் வழியாக சிறப்பு அன்னதானம் முன்கூட்டியே செய்ய பட்டு இருக்கிறது.

அன்னதானம் தயாரித்து ஏழை மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. முருகனின் அருளை பெறுவதற்கு அன்னதானம் தை பூசத்திற்க்காக செய்யும் பொழுது முருகனின் அருளை பெறமுடியும். 

அன்னதானம் தை பூசத்திற்க்காக சிறப்பு  சலுகையில் செய்ய இருப்பதால் செய்ய விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.


நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
9551155800,8940773309


Monday, January 3, 2022

இனிய தொடக்கம்

 


வணக்கம்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அம்மனை வணங்கி பதிவுகளை தொடங்குகிறேன். அம்மன் அருளால் அனைவரும் இந்த வருடம் முழுவதும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் சந்தோஷமாக வாழ்வீர்கள். இந்த வருடம் நிறைய பதிவுகள் தர உள்ளேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

நன்றி

அன்புடன்

ராஜேஷ்சுப்பு