சதயம்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவ்வளவு அதிர்ஷ்டக்காரர் அல்ல. குடும்பத்தில் தொல்லை இருந்துகொண்டு இருக்கும். ஆனால் செல்வாக்கு இருக்கும். நல்ல வீரர்களாகவும் இருப்பார்கள். இது வானத்தில் கண் போல் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் தான் தஞ்சை மன்னன் ராஜராஜன் பிறந்தார். இது வானத்தில் வடகிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 8.00 மணி முடிவு 9.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
பூராட்டாதி
பூராட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள் எந்த வேலையிலும் கவனத்துடன் இருப்பார்கள். இந்த நட்சத்திரம் குபேரனின் நட்சத்திரம் ஆகும். இது வானத்தில் கட்டில் கால் போல் காட்சி தருகிறது. இதுவானத்தில் கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 4.00 மணி முடிவு 5.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்துஎடுக்கப்பட்டது.
உத்திரட்டாதி
உத்திரட்டாதியில் பிறந்தவர்கள் அடுத்தவர்களிடம் அன்புடன் இருப்பார்கள். மனைவியிடம் மிகுந்த பற்றுடன் இருப்பார். இது வானத்தில் கட்டில் கால் போல் இருக்கிறது. இது வானத்தில் தென்கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 7.12 மணி முடிவு 8.48 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
ரேவதி
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு செல்வம் அனைத்தும் இருக்கும். இந்த நட்சத்திரம் வானத்தில் மீன் போல் தெரியும். இது வானத்தில் தெற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 4.48 மணி முடிவு 6.24 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
பார்க்கலாம் ...