வணக்கம்!
ஜாதக கதம்பம் பதினைந்தாம் ஆண்டில் அடி வைக்கிறது. அனைவருக்கும் இந்த நல்நாளில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி
ராஜேஷ்சுப்பு
வணக்கம்!
ஜாதக கதம்பம் பதினைந்தாம் ஆண்டில் அடி வைக்கிறது. அனைவருக்கும் இந்த நல்நாளில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் பதினான்காம் ஆண்டு அடி எடுத்து வைக்கிறது. தொடர்ச்சியாக ஆதரவு தரும் நல்ல நட்புகளுக்கு நன்றி.
நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
வணக்கம்!
நாளை தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்படும். தங்களின் குடும்பத்தில் உள்ள முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்ய பட இருப்பதால் அவர்களின் பெயர் மற்றும் குலதெய்வ பெயர் அனுப்பி வைக்கலாம். தனித்தனியாக செய்யபடும். பிரசித்தி பெற்ற கோயிலும் வழிபாடு அவர்களுக்காக செய்ய படுகிறது. கட்டணமாக ஒரு குடும்பத்திற்கு 1000 ரூபாய் செலுத்த வேண்டும். குறைந்த கட்டணம் மற்றும் நிறைவான பூஜை செய்யப்படும். உடனை அனுப்பி வைக்கவும்.
நன்றி
வணக்கம்!
ஒவ்வொரு வருடமும் நாம் கட்டண பதிவு நடத்திக்கொண்டு வருகிறோம். கட்டண பதிவில் வருகின்ற கட்டணத்தில் நாம் ஏதாவது ஒரு நல்ல காரியங்களுக்கு செலவு செய்வது உண்டு. அம்மன் கோவில் கட்டிக்கொண்டு வருவதால் அதற்கு கட்டண சேவையில் வருகின்ற பணத்தை செலவு செய்ய இருக்கிறோம்.
ஜாதக கதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் அதன் முழுமையான நல்ல கருத்துக்கள கட்டண சேவையில் இணைந்து பயன்பெற்று கொள்ளுங்கள்.
நன்றி
வணக்கம்!
ஆடி மாதத்தில் வரும் அம்மன் பூஜையில் அனைவரும் பங்கு கொண்டு அம்மன் அருள் பெறுங்கள். அம்மன் பூஜைக்கு தங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள்.