வணக்கம்!
ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கல் அன்று நமது முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது நமது முன்னோர்கள் ஆசி பெற்று நன்றாக வாழ வழி வகுக்கும்.
வருடந்தோறும் நான் திதி கொடுக்கிறேன் அதனை செய்யும்போது இதனை செய்யலாமா என்று கேட்கலாம். திதியும் கொடுக்க வேண்டும் அதனோடு நமது முன்னோர்கள் விரும்பிய உணவை சமைத்து மாட்டு பொங்கல் அன்று படையல் போடும் போது முன்னோர்கள் மகிழ்வடைவார்கள்.
அவர்கள் அசைவ உணவு சாப்பிட்டால் அதனையும் செய்து படையல் போடலாம்.வருடந்தோறும் இதனை நான் சொல்லி வருகிறேன்.
இன்று வேலை காரணமாக தாமதமாக இதனை சொல்லி இருக்கிறேன். தற்போது நினைத்தால் கூட இதனை செய்யலாம். உடனே செயல் படுங்கள்.
நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
9551155800,8940773309