வணக்கம்!
ஒவ்வொரு வருடமும் நாம் கட்டண பதிவு நடத்திக்கொண்டு வருகிறோம். கட்டண பதிவில் வருகின்ற கட்டணத்தில் நாம் ஏதாவது ஒரு நல்ல காரியங்களுக்கு செலவு செய்வது உண்டு. அம்மன் கோவில் கட்டிக்கொண்டு வருவதால் அதற்கு கட்டண சேவையில் வருகின்ற பணத்தை செலவு செய்ய இருக்கிறோம்.
ஜாதக கதம்பம் உங்களுக்கு பிடித்து இருந்தால் அதன் முழுமையான நல்ல கருத்துக்கள கட்டண சேவையில் இணைந்து பயன்பெற்று கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
9551155800,8940773309

No comments:
Post a Comment