Followers

Friday, February 28, 2014

காயத்ரி மந்திரப்பயிற்சி


வணக்கம் நண்பர்களே!
                    எந்த ஒரு செயலை தொடங்கினாலும் அதனை நாம் நல்ல நேரம் பார்த்து தான் தொடங்கவேண்டும். ஒரு காரியம் வெற்றி பெறுவது நாம் தொடங்கும் நல்ல நேரத்தில் தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட நல்ல நேரம் இப்பொழுது வருகிறது..நமது ஜாதககதம்பம் வழியாக காயத்ரி மந்திரப்பயிற்சி ஒன்று மட்டும் தான் ஆன்மீகவழியில் கற்க சொல்லி தரப்படுகிறது.

ஒரு சிலர் காயத்ரி மந்திரப்பயிற்சி என்றால் ஏதோ தனியாக வகுப்பு வைத்து கற்றுக்கொடுப்பார் என்று நினைததுக்கொண்டு இருக்கின்றனர். அப்படி எல்லாம் வகுப்பு வைத்து கற்று தருவது இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இதனை செய்யலாம்.

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். காயத்ரி மந்திரப்பயிற்சி செய்தால் உங்களை போலவே நாங்கள் செய்யமுடியுமா என்று கேட்டார். கண்டிப்பாக முடியும் அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். கடுமையான உழைப்பு தேவைப்படும்.எந்த ஒரு வெற்றிக்கும் உழைப்பு இல்லாமல் இருக்காது. நீங்கள் உழைத்தால் கண்டிப்பாக ஆன்மீகத்தில் சாதிக்கமுடியும்.

எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யும்பொழுது மட்டுமே அதில் நீங்கள் நிபுணர் ஆகலாம். காயத்ரி மந்திரப்பயிற்சியும் அப்படி தான் ஏதோ நாமும் செய்வோம் என்று இறங்காமல் இதில் நாம் வெற்றி பெறுவோம் என்று தொடர்ந்து செய்யவேண்டும்.

நீங்களும் ஆன்மீகவாதிகளாக மாறுவதற்க்கு ஒரு வாய்ப்பு வரும் வளர்பிறையில் இருந்து வருகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். காயத்ரி மந்திரப்பயிற்சி எப்படி செய்யலாம் என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்ள என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு 9551155800.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

i am waiting for the gayathiri mandram sampathkuamr