அனுஷம்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோகியமானவராகவும். செல்வந்தவராகவும் இருப்பார்கள். அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். இவர்கள் பழகுவதற்க்கு மிகவும் உகந்தவர்கள். இந்த நட்சத்திரம் வானத்தில் மோதிரம் போல் காட்சி அளிக்கிறது. இது வானத்தில் கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 5.36 மணி முடிவு 7.12 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
கேட்டை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்திற்க்காக உழைப்பார்கள். நல்ல முறையில் பழககூடியவர்கள். இந்த நட்சத்திரம் வானத்தில் சக்கரம் போல் காட்சி அளிக்கிறது. இது வானத்தில் தென்கிழக்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 12.24 மணி முடிவு 14.00 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
மூலம்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவராலும் நேசிக்கபடுவார்கள். நல்ல ஆரோக்கியம் இருக்கும். இந்த நட்சத்திரம் அசுரதன்மை உடையது. இந்த நட்சத்திரத்தில் தான் அனுமன் பிறந்தார். . இது வானத்தில் தெற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 5.36 மணி முடிவு 7.12 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
பூராடம்
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல்வாகு இருக்கும். இந்த நட்சத்திரத்தில் தான் குருபகவான் பிறந்தார். இந்த நட்சத்திரம் வானத்தில் கட்டில்கால் போல் காட்சி அளிக்கிறது. இது வானத்தில் தென்மேற்கு திசையில் இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அமுதகாலம் ஆரம்பம் 4.00 மணி முடிவு 5.36 மணி. இந்த நட்சத்திரத்தின் படம் கீழே உள்ளது. படம் Wikepedia தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
பார்க்கலாம் ...
No comments:
Post a Comment