Followers

Friday, January 10, 2014

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாதம் அம்மனின் பூஜை 13/01/2014 திங்கள்கிழமை அன்று நடைபெறும். திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். 

இந்த மாதம் அம்மனுக்கு என்று காணிக்கை அனுப்பியவர்கள் 

மதுரை விஜய் அவர்கள்
சென்னை கணேசன் அவர்கள்
சம்பத்குமார் அவர்கள்
சென்னை சித்ராகிருஷ்ணன் அவர்கள்
கோயம்புத்தூர் விஜய்பிரதீப் அவர்கள்
பிரான்ஸ் சுகி அவர்கள்
கண்டியூர் ராமசுப்பிரமணியன் அவர்கள்

மற்றும் 

கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

பணம் அனுப்பிய நண்பர்கள் மற்றும் அம்மனின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் திங்கள்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு மேல் என்னை தொடர்புக்கொள்ளுங்கள். பணம் அனுப்பிய பேர்கள் விடுபட்டு இருந்தால் என்னை தொடர்புக்கொண்டு தெரியப்படுத்தவும். திங்கள்கிழமை அன்று புதிதாக வேண்டுதல் வைப்பவர்களும் வைக்கலாம்.

அம்மனின் பூஜைக்கு என்று பணம் அனுப்புவர்கள் தங்களின் போன் நம்பர் மற்றும் எந்த ஊரில் என்பதை தெரியப்படுத்தவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: