வணக்கம்!
கிரகங்களின் எதிர்மறையாக சுற்றம் கிரகங்கள் இராகு மற்றும் கேது. நல்ல எண்ணங்களில் இருந்து விலகி தீய எண்ணங்களுக்கு செல்லும் வகையில் இருந்தால் அது இராகு என்ற கிரகத்தால் மட்டுமே கொடுக்கமுடியும். மாந்தீரிகம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதனை செய்யும் நபர்கள் அனைவரும் இராகுவின் காரத்துவத்தில் இருந்து வருகின்றனர்.
உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் மற்றும் உங்களின் வளர்ச்சியை கண்டு வியக்கும் நபர்கள் உங்களின் உறவினர்கள் அனைவரும் உங்களிடம் பொறைமையை காட்டுவார்கள். பொறாமை அதிகமாக சென்று அது மாந்தீரிம் செய்யும் நபர்களை நாடி சென்று அதற்கும் வழி செய்துவிட்டால் உங்களுக்கு பிரச்சினை அதிகமாக சென்றுவிடும். உங்களின் வாழ்க்கை முடங்கி போய்விடும்.
மாந்தீரி பாதிப்பில் இருந்து வெளிப்பட அமாவாசை அன்று நீங்கள் இராவிற்க்கு பரிகாரம் செய்யும்பொழுது அந்த பாதிப்பில் இருந்து வெளிவரலாம். அமாவாசை அன்று கிரகங்களின் தாக்கம் குறைவாக பூமிக்கு கிடைக்கும் அந்த நாளை பயன்படுத்திக்கொண்டு மாந்திரீகம் செய்யும் நபர்கள் பூஜையை செய்து எதிராளியை வீழ்த்த நினைப்பார்கள்.
அமாவாசை அன்று இராவிற்க்கு நீங்கள் பரிகாரம் செய்வது எப்படி என்றால் நாட்டுமருந்துகடையில் வெட்டிவேர் கிடைக்கும். வெட்டிவேரை வைத்து உங்களை சுற்றி அந்த வெட்டிவேரை நெருப்பில் போடும்பொழுது உங்களிடம் இருக்கும் மாந்தீரிக பாதிப்பு குறையும்.
இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன் பாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment