Followers

Thursday, June 14, 2012

நட்சத்திர தெய்வங்கள்

வணக்கம் நண்பர்களே! இப்பதிவில் நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வங்கள் என்ன என்று பார்க்கலாம். அதனை வணங்கி உங்கள் கஷ்டங்களை குறைத்துக்கொள்ளலாம்.


1. அசுவினி - சரஸ்வதி
2. பரணி - துர்கை
3. கார்த்திகை - முருகன்
4. ரோகிணி - பிரம்மா
5. மிருகசீரிசம் - சந்திரன்
6. திருவாதிரை - பரமசிவன்
7. புனர்பூசம் - சக்தி
8. பூசம் - குரு
9. ஆயில்யம் - ஆதிசேசன்
10. மகம் - சுக்கிரன்
11. பூரம் - பார்வதி
12. உத்திரம் - சூரியன்
13. ஹஸ்தம் - சாஸ்தா
14. சித்திரை - விஸ்வகர்மா
15. சுவாதி - வாயுபகவான்
16. விசாகம் - முருகப் பெருமான்
17. அனுஷம் - இலக்குமி
18. கேட்டை - இந்திரன்
19. மூலம் - அய்யனார்
20. பூராடம் - வருணன்
21. உத்திராடம் - கணபதி
22. திருவோணம் - விஷ்னு
23. அவிட்டம் - அஷ்டதிக்கு பாலகர்கள்
24. சதயம் - எமதர்மராஜன்
25. பூரட்டாதி - குபேரன்
26. உத்திரட்டாதி - காமதேனு
27. ரேவதி - சனீஸ்வரன்

இந்த கோவில் எல்லாம் உங்கள் ஊருக்கு அருகில் இருந்தால் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் அப்படி இல்லை என்றால் தினமும் கொஞ்ச நேரம் மனதில் நினைத்து பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Rajaram said...

ஆறாம் இடம் பற்றி தொடங்கிவிட்டு திடீரென்று நட்சத்திரத் தெய்வங்கள் பற்றி ஆரம்பித்துள்ளீர்கள்.எதையும் தொடர்ச்சியாக எழுதினால் படிப்பவர்களுக்குப் புரியும்.

rajeshsubbu said...

/* Rajaram said...
ஆறாம் இடம் பற்றி தொடங்கிவிட்டு திடீரென்று நட்சத்திரத் தெய்வங்கள் பற்றி ஆரம்பித்துள்ளீர்கள்.எதையும் தொடர்ச்சியாக எழுதினால் படிப்பவர்களுக்குப் புரியும்.
*/
வருக வணக்கம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டாம் என்று தான் எழுதினேன். தொடர்ந்து பார்க்கலாம்.