வணக்கம் நண்பர்களே! நாம் ஆறாவது வீட்டு தசாவை வைத்து வரும் நோய்களை பற்றி பார்த்து வருகிறோம். நான் அதை ஒரே பதிவாக போட்டு இருக்கலாம். ஆனால் பல பேர் புதியவராக வரலாம் அவர்களின் நலன் கருதி உங்ளுக்கும் உருப்படியாக புரியும் படி போட்டு இருக்கிறேன்.
எப்பொழுது ஒரு விஷயங்கள் புரியவில்லேயோ அப்பொழுது உடனே குழப்பங்கள் வந்துவிடுகின்றன அதனால் எல்லோருக்கும் புரிகின்ற வரையில் அனைத்து ராசிகளுக்கும் தருகிறேன்.
ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான நோய்கள் வரும் அது ஆறாம் வீட்டில் சம்பந்தப்படுகிற கிரகங்களின் தாக்கத்தை பொறுத்து மாறுபடும். நான் கொடுப்பது ஒவ்வொரு வீட்டின் குணத்தின் அடிப்படையில் தான் வருகின்ற நோய்யை பற்றி குறிப்பிட்டு உள்ளேன்.
சோதிடத்தில் நோய்க்கு என்று துறைகள் உள்ளன. வருகின்ற நோய்க்கு வந்த நோய்க்கு என்ன பரிகாரம் என்று பல தகவல்கள் உள்ளன. அத்தனையும் தருவது என்றால் முடியாத காரியம். முடிந்தரை பார்க்கலாம் ஏன் என்றால் இன்னும் சோதிடத்தில் பல விஷயங்களை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
பல நோய்களை பற்றி குறிப்பிடவில்லை என்று வருத்தபடாதீர்கள். அந்த நோய்கள் எல்லாம் எந்த மாதிரி கிரக நிலைகள் சேர்ந்தால் வரும் என்று அவ்வப்போது தனி பதிவாக தருகின்றேன் அது வரை பொறுமையாக இருக்கவும்.
ஆறாவது வீட்டை பற்றி பார்க்கவே பல பதிவுகள் போட வேண்டி உள்ளது. இன்னும் தசாவின் மூலத்தை நாம் தொடவில்லை. இந்த மாதிரி பல வீடுகளில் உள்ள தசாவையும் பற்றி எழுதவேண்டும். சோதிடத்தின் பிரமாண்டத்தை எவ்வளவு உள்ளது என்று பாருங்கள். முடிந்தவரை தந்துவிடுகிறேன்.
உங்கள் உதவியின் காரணமாக பல புதிய நண்பர்கள் நமது Blog க்கு வர துவங்கி உள்ளார்கள். உங்களின் உதவிக்கு கோடி நன்றிகள். தொடர்ந்து அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அது ஒன்று போதும்.
நண்பர்களே தொடர்ந்து ஆறாவது வீட்டின் தசாவை பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment