வணக்கம்!
ஒரு சில கருத்துக்களை பதிவிட்டு அதற்கு விடையை என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லுவது உண்டு. இதற்கு காரணம் இருக்கின்றது. ஒரு துறையில் இருந்து இதனை தவிர்க்கவேண்டும் என்று சொன்னேன் என்றால் அந்த துறையில் வாடிக்கையாளர்களாக இருக்கும் நபர்கள் என்மீது கோபம் கொள்வார்கள்.
நம்மிடம் அனைத்து துறையிலும் ஆட்கள் இருக்கின்றனர். ஏதோ ஒரு விசயத்தை நாம் தவிர்க்க வேண்டும் என்று என்னை தொடர்புக்கொள்ளுங்கள் என்றால் நீங்கள் என்னை தொடர்புக்கொண்டு தான் கேட்டுக்கொள்ளவேண்டும்.
முடிந்தவரை என்னை வந்து சந்தித்தால் நிறைய கருத்துகளை சொல்லுவேன். பதிவில் சொல்லுவதை விட நிறைய கருத்துகள் மற்றும் உங்களின் ஜாதகத்தில் உள்ள நல்லது கெட்டது உங்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் சொல்லிவிடுவேன். முடிந்தவரை என்னை சந்தியுங்கள்.
இந்த மாதம் ஆடி மாதம் அம்மனுக்கு என்று நடைபெறும் பூஜையில் பதிவுக்கு வரும் அனைத்து நண்பர்களையும் கலந்துக்கொள்ள சொல்லுவேன். ஆடி மாத இறுதியில் பூஜைகள் செய்வோம். இன்று முதல் காணிக்கையை செலுத்துங்கள். அனைவரும் தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்திவிடுங்கள்.
வருடத்திற்க்கு ஒரு முறை அனைவரையும் கட்டணம் செலுத்தவதற்க்கு இதனை சொல்லுவது உண்டு. நல்ல காரியத்திற்க்கும் நமது ஜாதககதம்பம் தொடர்ந்து ஆன்மீக பணியை மேற்க்கொள்வதற்க்கும் கட்டணத்தை செலுத்தி வையுங்கள். உடனே அனுப்பி வையுங்கள்.
வங்கி கணக்கு விபரம்
KVB Bank : Karur Vysya Bank
Branch : Pattukkottai
Name : RAJESH S
Account Type : Savings account.
A/C Number : 1623155000063470
IFSC Code : KVBL0001623
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment