Followers

Wednesday, January 28, 2015

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                     எந்த தொடரை ஆரம்பிக்கலாம் என்று கேள்வி கேட்டுருந்தேன். அதற்கு பல நண்பர்கள் அவர்களுடைய பதில்களை அனுப்பியிருந்தனர்.

பெங்களூரில் இருந்து திரு கே ஜே என்ற நண்பர் சனிபகவான் தசாவை ஆரம்பியுங்கள் என்று சொல்லிருந்தார்.

Nallur parames said...

Sani dhasa.guruvirku adudhau sanithaane bro.appadiye jenma nadchathirm prri oru padhivu podunga.

தங்களின் பதிலுக்கு நன்றி.

Prabhu said...
Respected astro Teacher,
I am reading your articles since long time, you are providing rare information about astro details which is not available in net other than you, you are writing articles with simple way which can be understand by any person. I mean to say, anybody can easily understand your article without having much knowledge of astrology.You have written an article about providing "abishegam to Lord shiva" regularly will destroy all our ill effects including our dosa, that article which is one of the article which attracts me a lot. All of your article are so useful to all peoples. I feel You did not talk much about about "astavarga", I request you to provide more information about "astavarga" prediction. 
Thank You.

தங்களின் பதிலுக்கு நன்றி.

Kalai Rajan said...
அய்யா
வணக்கம் கேது மகா தசாவைபற்றி எழுதுங்கள்.

தங்களின் பதிலுக்கு நன்றி.


Sudhagar V N said...
தலைவரே! எப்பவோ ஒரு முறை கே பி முறை பற்றி எழுத போறதா சொல்லி இருந்தீங்க... எப்ப பாஸ் அத ஆரம்பிக்க போறீங்க...

தங்களின் பதிலுக்கு நன்றி.

பாலாஜி கண்ணன் said...
வணக்கம் அய்யா சனிதிசையைப்பற்றி எழுதுங்கள். வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சனிதிசையைப்பற்றிய பயம் பல பேருக்குள்ளது. அதுபோல் ராகு, குருவிற்க்கு அடுத்ததாக வருவது சனி திசைதானே அய்யா.

தங்களின் பதிலுக்கு நன்றி.

பெரும்பாலான நண்பர்கள் போனில் தொடர்புக்கொண்டு சனி தசாவைப்பற்றி எழுதுங்கள் என்று சொல்லிருந்தனர்.

ஒரு நண்பர் அஷ்டவர்க்கத்தைப்பற்றி எழுத சொல்லிருந்தார். ஒரு நண்பர் கே. பி முறை சோதிடத்தைப்பற்றி எழுத சொல்லிருந்தார். இது இரண்டும் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எழுதமுடியாது என்று நினைக்கிறேன். பெரும்பாலும் நான் எழுதுவது அனுபவ ரீதியாக இருக்கும். இந்த இரண்டும் அனுபவரீதியில் சொல்லுவதற்க்கு கொஞ்சம் கஷ்டம். இப்பொழுது உள்ள சூழ்நிலை மிகவும் நேரம் குறைவாக இருக்கிறது. 

எந்த தசாவை எழுதவேண்டும் என்று இதுவரை முடிவு செய்யவில்லை. அம்மனுக்கு ஒரு பூஜை செய்து அதனிடம் ஒரு உத்தரவை வாங்கிவிட்டு எந்த தசா என்பதை சொல்லுகிறேன்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதி நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். விரைவில் என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: