Followers

Wednesday, July 20, 2016

ஆடி மாதம்


ணக்கம்!
          ஆடி மாதம் என்றவுடன் நாம் பொதுவாக நல்ல காரியம் செய்யமாட்டோம் ஆனால் ஆன்மீகவழியில் உள்ள காரியங்களை செய்யலாம்.

ஆன்மீகவழியில் ஒருவர் தனக்கு ஏதாவது ஒரு வழிபாட்டை செய்யவேண்டும் என்றால் செய்யலாம். ஆடிமாதத்தில் செய்யப்படுகின்ற அம்மன் வழிபாட்டிற்க்கு சக்தி அதிகம் இருக்கும் என்பதை நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.

நான் கூட பல நண்பர்களிடம் சொல்லி இந்த மாதத்தில் அம்மன் ஹோமத்தை செய்யலாம் என்று சொல்லிருக்கிறேன். அம்மனின் சக்தியை நாம் முழுமையாக பயன்படுத்த ஹோமம் நன்றாக கை கொடுக்கும் என்பதால் செய்ய சொல்லிருக்கிறேன் . 

நீங்களும் ஏதாவது பரிகாரம் மற்றும் ஆன்மீகவழிபாடு செய்யவேண்டும் என்றால் இந்த மாதத்தை பயன்படுத்தி செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு உடனே பலன் அளிக்கும்.

இந்த மாதத்தை ஒதுக்காமல் நல்ல முறையில் பயன்படுத்துங்கள். ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் தவறாமல் அம்மன் கோவில் சென்று வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: