கொஞ்சம் சொந்த வேலை காரணமாக உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. வருகின்ற மூன்றாவது தேதிக்கு பிறகு உங்களுக்கு பதிவை அதிகம் தருகிறேன். அதுவரை முடிந்தளவுக்கு நேரம் இருக்கும்பொழுது பதிவை தருகிறேன்.
நமது அம்மன் துணையால் தான் பரிகாரம் செய்யமுடிகிறது. பலர்க்கு இலவச பரிகாரமும் செய்ய முடிகிறது. சனி மற்றும் செவ்வாய் பரிகாரம் இனிவரும் நாட்களில் நடத்தப்படும். இதுவரை வந்த ஜாதகங்களை பாரத்துவிட்டு அவர்களுக்கு மெயிலில் அனுப்படும். அதன் பிறகு பரிகாரம் செய்யப்படும்.
விரைவில் சனி செவ்வாய் பரிகாரத்திற்க்கு முடிவு தேதி அறிவிக்கப்படும். ஜாதக கதம்பம் படிக்கும் அனைவரும் அவர் அவர்களின் ஜாதகத்தை எடுத்து ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள். சனி செவ்வாய் உங்களின் வாழ்க்கையை ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்பை தந்து இருக்கும். அதற்கு பரிகாரமாக இந்த பரிகாரத்தில் பங்குக்கொண்டு தீர்வை பெறமுடியும்.
நமது அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் அனுப்பிவைக்கலாம். வருகின்ற 10 தேதிக்குள் அம்மன் பூஜை செய்யப்படும். அம்மன் பூஜைக்கு புதியதாக பணம் செலுத்துபவர்கள் தங்களின் ஜாதகத்தையும் இணைத்து அனுப்புங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment