வணக்கம்!
நிறைய இலவச பரிகாரத்தில் கலந்துக்கொண்டவர்கள் கேட்ட கேள்வி சார் ஏதாவது மாற்றம் வருமா என்று கேட்டார்கள்.
பரிகாரத்தை எனது பொழுதுபோக்கிற்க்காக இதனை செய்யவில்லை என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ்ஒன்றை செய்துக்கொடுத்துவிடவேண்டும் என்பதற்க்காக தான் இதனை செய்து இருக்கிறேன்.
இலவசமாக யாராவது எனக்கு பரிகாரம் கொடுத்திருந்தால் இந்த வாய்ப்பை நான் கொடுத்து இருக்கமாட்டேன். நான் நிறைய பட்ட காரணத்தால் தான் நம்முடைய ஜாதககதம்பத்திற்க்கு வருபவருக்கும் செய்துக்கொடுக்கவேண்டும் என்பதால் இதனை செய்கிறேன்.
இலவசமாக நிறைய பரிகாரம் வரப்போகின்றது. அதனை எல்லாவற்றிலும் நீங்கள் பங்குக்கொள்ளுங்கள். கண்டிப்பாக எனக்கு தெரியும் அதாவது நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துவிடுவீர்கள் என்பது தான்.
யாரும் பங்குக்கொள்ளவேண்டாம் என்று நினைக்கவேண்டாம். அனைவரும் அவர் அவர்களின் ஜாதகத்தை ஒவ்வொரு பரிகாரத்திற்க்கும் அனுப்பிவையுங்கள்.
பரிகார போட்டோ வராதவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment