வணக்கம் நண்பர்களே!
லக்ன தசாவைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். லக்கினத்தில் அமர்ந்து நடைபெறும் கிரகங்களின் தசாவை தான் லக்ன தசா என்போம். ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் அமரும் கிரகங்கள். அந்த கிரகங்களின் தசா லக்னதசா என்போம்.
ஒருவருக்கு லக்கினத்தில் அமர்ந்து தசா நடைபெற்றால் அந்த ஜாதகர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மிகப்பெரிய ஏற்றம் போல் காட்டும் ஆனால் ஏமாற்றிவிடும். அந்த ஜாதகரை சுற்றி இருக்கும் நபர்கள் மட்டும் பயன் பெறுவார்கள். ஜாதகருக்கு ஒரு பயனும் இருக்காது. வாழ்க்கை பிரகாசமாக தெரிவது போல் ஒரு மாயை காட்டும்.
லக்னதசா நடைபெறும் பொழுது ஜாதகர் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏன் என்றால் மரணத்திற்க்கு ஒப்பான கண்டம் அந்த ஜாதகருக்கு நடைபெறும். லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் போய் அமர்ந்து தசா நடைபெற்றால் தசா முடிவதற்க்குள் மரணத்தை தரும். லக்ன தசா முடியும் வரை நவக்கிரக ஸ்தோத்ரம் படிப்பது நல்லது. காலையில் நவக்கிரக ஸ்தோத்ரம் படிக்காமல் வெளியில் செல்லக்கூடாது.
எனக்கு தெரிந்த நபருக்கு லக்னதசா நடைபெற்றது. லக்கினாதிபதி எட்டாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்து தசா நடைபெற்றது. லக்கினாதிபதி தசா எட்டாம் வீட்டு அதிபதியின் புத்தியில் மரணத்தை அவர் சந்தித்தார். அவர் லக்னதசா நடைபெறுகிறது நமக்கு நல்லது மட்டும் தான் நடைபெறும் என்று எண்ணிருந்தார். அவரிடம் நான் சொன்னேன் கண்டிப்பாக நவக்கிரக ஸ்தோத்ரம் சொல்லாமல் வெளியில் செல்லாதீர்கள் என்று சொல்லிருந்தேன். அவர் கேட்கவில்லை போய்சேர்ந்துவிட்டார்.
லக்னதசாவில் ராகு கேது அமர்ந்து தசா நடத்தினால் பிரச்சினை இல்லை. லக்கினத்தில் ராகு அமர்ந்து தசா நடத்தும்பொழுது நீங்கள் பயம்க்கொள்ள தேவையில்லை. லக்னதசாவில் ராகு கேதுக்கு இடம் இல்லை என்று அந்த காலத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
9 comments:
திரு.ராஜேஷ் சுப்பு அவர்களுக்கு வணக்கம்.லக்னதச பற்றிய தங்கள் பதிவு அருமை.தற்போது எனக்கு மிதுன லக்னத்தில் சந்திரன்+குரு+கேது அமர்ந்து கேதுவின் லக்ன தசா நடைபெறுகிறது.
பயம் இல்லை என நீங்கள் தெரிவித்திருந்தாலும் தாக்கம் அதிகமாக உள்ளது. உங்கள் பரிந்துரை என்னவென்று அறிய ஆவல்.
//* ponnusamy gowda said...
திரு.ராஜேஷ் சுப்பு அவர்களுக்கு வணக்கம்.லக்னதச பற்றிய தங்கள் பதிவு அருமை.தற்போது எனக்கு மிதுன லக்னத்தில் சந்திரன்+குரு+கேது அமர்ந்து கேதுவின் லக்ன தசா நடைபெறுகிறது.
பயம் இல்லை என நீங்கள் தெரிவித்திருந்தாலும் தாக்கம் அதிகமாக உள்ளது. உங்கள் பரிந்துரை என்னவென்று அறிய ஆவல். *//
வணக்கம் ஐயா தங்களின் வருகைக்கு நன்றி
Sir, i am going to face lagnathypathy saniswaran dasa in few months. He is in tenth house thulam. In lagnam i have budhan and ucha sevvai(maragathypaty for magara lagnam). How effects will be. Any Parikaram for this.
//* KJ said...
Sir, i am going to face lagnathypathy saniswaran dasa in few months. He is in tenth house thulam. In lagnam i have budhan and ucha sevvai(maragathypaty for magara lagnam). How effects will be. Any Parikaram for this. *//
வருக வணக்கம் நவக்கிரக ஸ்தோத்திரம் படியுங்கள். சிறு சிறு பிரச்சினை மட்டும் வரும். பயம் கொள்ள தேவையில்லை நன்றி
Thank you very much sir.
Nava graham sthotiram for which planet. Planet which is in lagnam or lagnathypathy or any common sthotira is available for all planets.
//* KJ said...
Thank you very much sir.
Nava graham sthotiram for which planet. Planet which is in lagnam or lagnathypathy or any common sthotira is available for all planets.*//
எல்லா கிரகத்திற்க்கும் சொல்லவேண்டும்.
//* KJ said...
Thank you very much sir.
Nava graham sthotiram for which planet. Planet which is in lagnam or lagnathypathy or any common sthotira is available for all planets.*//
எல்லா கிரகத்திற்க்கும் சொல்லவேண்டும்.
I am Rishaba lagnam,meena raasi ..i am going to face sukura dasai from next year.Sukran is in 3rd house with buddhan ...what will happen ?
சங்கர் உங்களின் முழுஜாதகத்தையும் அனுப்பி கேட்டுக்கொள்ளுங்கள். நன்றி
Post a Comment