Followers

Wednesday, December 7, 2016

ராகு கேது தோஷம்


வணக்கம்!
          நேற்று பல இந்திய நண்பர்கள் நம்ம ஜாதககதம்பத்தில் பக்கம் வரவே இல்லை என்று நினைக்கிறேன். வந்த லிஸ்டில் அதிகப்பட்சம் வெளிநாட்டில் உள்ளவர்களாக இருந்தார்கள்.  எனக்கு வருத்தம் இருந்தது ஆனால் அதனை கொஞ்ச நேரத்தில் ஆற்றிக்கொண்டேன். ஆன்மீகத்தை நாடும் நண்பர்களுக்கு எந்த ஒரு சோகமும் இருக்ககூடாது.

இனி நாம் பார்க்கலாம்.

ராகு கேது ஒருவருக்கு தோஷம் ஏற்படுத்தினால் பித்ருதோஷம் ஏற்பட்டால் அவர்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்றால் முதல் படியில் ஏறி கடைசிபடி வரை ஏறுவார்கள். கடைசி படியில் இருந்து அப்படியே கீழே விழுந்துவிடுவார்கள். நான் சொல்லுவது அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றதாழ்வைப்பற்றி சொல்லுகிறேன்.

உங்களுக்கு தோஷம் ஜாதகத்தில் இருக்கின்றதா இல்லையா என்று நீங்கள் பார்க்கவேண்டாம். நான் சொன்னதுபோல உங்களின் வாழ்க்கை இருந்தால் உங்களுக்கு இந்த தோஷம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்.

இப்படிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு இருந்தால் நீங்களும் இந்த ராகு கேது தோஷத்தில் பங்குக்கொள்ளுங்கள். மறுபடியும் ராகு கேது தோஷ பரிகாரம் செய்வதற்க்கு ஒரு ஆண்டு கூட ஆகலாம். ஒவ்வொரு கிரகமாக நாம் பரிகாரத்தை பரிந்துரை செய்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்கிறோம். அடுத்தமுறை எப்பொழுது ராகு கேதுவிற்க்கு பரிகாரம் வரும் என்று சொல்லமுடியாது அதனால் உடனே பங்குக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: