வணக்கம்!
திருமணம் நடைபெறாமல் இருக்கும் ஜாதககதம்ப நண்பர்களுக்காக சிறப்பு வழிபாட்டை ஒன்றை
செய்ய இருக்கின்றோம். திருமணம் நடைபெறாமல் இருக்கும் நண்பர்கள் இந்த வழிபாட்டில் சேர்ந்து
தங்களுக்காகவும் வீட்டில் உள்ள நபர்களுக்காகவும் இதில்
கலந்து பயன்பெற்றுக்கொள்ளலாம்.
திருமணம்
நடைபெறாமல் இருந்தால் அவர் அவர்களின் ஜாதகத்திற்க்கு தகுந்த
மாதிரியாகவே இதனை முடிவு செய்யமுடியும்.
ஜாதகத்தில் மிக கடுமையான தோஷங்கள்
இருந்தால் அதற்கு என்று தனியாகவும்
மிக சாதாரணமான தோஷங்கள் இருந்தால் அதற்கு என்று தனியாகவும்
செய்ய நேரிடும்.
ஒரு சில உதாரணங்களை சொல்லிவிடுகிறேன்.
இராகு கேதுக்களால் பாதிப்படைந்த ஜாதகமாக இருந்தால் கடுமையான
காலசர்ப்ப தோஷத்தை தரும் ஜாதகமாக இருந்தால்
அதற்கு என்று சிரமப்பட்டு செய்யவேண்டும்.
ஒரு சிலருக்கு குலதெய்வத்தால் தடைப்படும் ஜாதகங்களும் இருக்கின்றன. இதற்கு குலதெய்வத்தை வீட்டிற்க்கு
வரவழைத்து அதற்கு என்று தனியாக
பூஜை செய்து இதனை செய்யும்படியாக
அமையும்.
களத்திர
பாவம் என்று சொல்லக்கூடிய ஏழாவது
வீடு கடுமையான பாதிப்படைந்திருந்தால் அதற்கு என்று தனியாக
பூஜை செய்து அதற்கு தகுந்தார்
போல செய்யவேண்டும்.
ஒரு சில ஜாதகங்களுக்கு பாக்கியஸ்தானம்
கெட்டு திருமணம் தடைப்பட்டுக்கொண்டே செல்லும் இப்படிப்பட்ட ஜாதகர்களுக்கும் திருமணம் செய்வதற்க்கு என்று பூஜை செய்து
கொடுக்கப்படும்.
ஒரு சில ஜாதகங்களுக்கு புனர்ப்பு
தோஷம் இருக்கும். திருமணத்திற்க்கு நிச்சயதார்த்தம் செய்து அது பாதியில்
நின்றுவிடுவதும் உண்டு. இதற்கும் பூஜை
செய்து நிவர்த்தி செய்யப்படும்.
மேலே சொன்னது ஒரு சில உதாரணங்களை
மட்டும் சொல்லிருக்கிறேன். நிறைய தோஷங்கள் இருக்கின்றன.
திருமணம் நடைபெறாமல் போய்விட்ட அனைத்து நண்பர்களும் இதில்
கலந்துக்கொள்ளலாம்.
கட்டணமாக மட்டுமே இதனை செய்யமுடியும். இலவச சேவை செய்யமுடியாத காரணம் இருக்கின்றது. பூஜைக்குரிய செலவு Rs 5000 மட்டுமே கட்டணமாக செலுத்தவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தனியாகவே செய்ய வேண்டியிருப்பதால் இந்த செலவு எனக்கு ஏற்படும் என்பதால் இந்த தொகையை கட்டணமாக வைத்திருக்கிறேன். கண்டிப்பாக இதில் நல்லது உங்களுக்கு நடக்கும் என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். நீங்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். பத்து பேர் மட்டும் எடுத்து செய்யலாம் என்று இருப்பதால் உடனே என்னை தொடர்புக்கொள்ளவேண்டும்.
தொடர்புக்கு : 9551155800, 8940773309 What'sApp Number: 9551155800
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment