Followers

Monday, December 28, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          நமது அம்மன் பூஜை இந்த மாதம் முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளேன். மூன்று தேதிக்குள் நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறேன்.

அம்மன் பூஜைக்கு மாதம் மாதம் பணம் அனுப்புவர்கள் இந்த மாதம் முன்கூட்டியே அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் முன்கூட்டியே அனுப்பமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. 

இதுவரை வேண்டுதல் வைக்காமல் இருப்பவர்களுக்கும் வேண்டுதல் வையுங்கள். ஏன் என்றால் நான் சந்திக்கும் நபர்கள் பல பேர் இதுவரை வேண்டுதல் வைக்காமல் இருக்கின்றனர். நம்பிக்கையோடு வேண்டுதலை வையுங்கள் கண்டிப்பாக அம்மன் நடத்திக்கொடுக்கும்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வையுங்கள். அம்மன் பூஜை காலை நேரத்தில் நடக்கும். மனமருகி வேண்டுதலை வைக்கும்பொழுது அது கண்டிப்பாக நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: