வணக்கம்!
கோபி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் சென்று வந்தேன். பயண களைப்பு மற்றும் பொங்கல் வேலை காரணமாக பதிவு தரமுடியவில்லை இனி தொடர்ந்து பதிவை தந்துவிடுகிறேன்.
முதலில் ஒரு இனிய செய்தியை தந்துவிடுகிறேன். சனி செவ்வாய் பொதுபரிகாரம் இலவசமாக நடத்தப்படும். விருப்பட்டு பணம் அனுப்பும் நண்பர்கள் அனுப்பலாம். இலவச பரிகாரம் என்றாலும் நீங்கள் ஒரு வேலை செய்யவேண்டும் அருகில் இருக்கும் கோவிலில் நீங்கள் ஏதோ ஒரு உதவியை செய்துவிடவேண்டும்.
தைபூசத்தோடு இந்த பரிகாரம் சம்பந்தப்பட்டு செய்யப்படுகின்றது. உங்களின் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கும் ஏதோ ஒரு உதவியை செய்துவிடலாம்.
கட்டணம் என்னிடம் செலுத்த விருப்படும் நண்பர்கள் எனது வங்கிகணக்கில் செலுத்திவிடுங்கள். இலவசம் மற்றும் கட்டணம் இரண்டையும் பாகுபாடு இல்லாமல் பரிகாரம் செய்யப்படும். ஜாதகத்தை அனுப்பும் நண்பர்கள் எனது இமெயிலுக்கு அனுப்பிவையுங்கள்.
செவ்வாய் மற்றும் சனி இணைந்து இருக்கும் நண்பர்கள் மற்றும் சனி தனியாக பிரச்சினை செய்தாலும் செவ்வாய் தனியாக பிரச்சினை செய்தாலும் அனைத்திற்க்கும் பரிகாரம் செய்யப்படும்.
அனைவரும் இதில் கலந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக இலவச அறிவிப்பை அறிவித்து இருக்கிறேன். அனைவரும் கலந்துக்கொள்ளலாம். உங்களின் வாட்ஸ்அப் நம்பரையும் ஜாதகம் அனுப்பும்பொழுது அனுப்பி வைத்துவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment