அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சியோடு இருக்கவும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கவும் நான் வணங்கும் அம்மனை இந்த நல்லநாளில் வேண்டிக்கொள்கிறேன். இந்த வருடம் முழுவதும் அம்மன் அருளால் நீங்கள் நினைத்தது நடக்கும்.
ஜாதககதம்பம் இன்று எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஆதரவை தரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இனிமேலும் தொடர்ந்து உங்களின் நல்ஆதரவை தாருங்கள். அம்மன் அருளால் உங்களுக்கு நல்லது நடக்க என்னால் முடிந்தளவுக்கு உங்களுக்கு சேவை செய்யவேண்டும். தொடர்ந்து பல சேவைகளை உங்களுக்கு அளிக்க உள்ளேன். தொடர்ந்து நல்ல ஆதரவை தாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment