வணக்கம்!
நீண்டநாள்கள் காலம் கொடுத்து சந்திரன் பரிகாரம் நாளையோடு முடிவடைகிறது. சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப நாளை கடைசிநாள்.
இதுவரை அனுப்பியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் பதில் மெயில் அனுப்படும். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு ஏன் இவ்வளவு நாள்கள் இந்த பரிகாரத்தை இழுத்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அனைவரையும் இதில் பங்குக்கொள்ள வைக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இவ்வளவு இதனை இழுத்தேன்.
பரிகாரபூஜைகள் வெள்ளிக்கிழமை இருந்து ஆரம்பம் ஆகும். சந்திரன் பரிகாரத்திற்க்கு அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பிவைத்தவர்கள் மற்றும் ஒரு சில நண்பர்கள் கொடுத்த பணத்தில் இருந்து செய்யப்படுகின்றது.
சந்திரன் பரிகாரத்திற்க்கு கட்டணம் செலுத்தியவர்களுக்கு தனியாக பூஜை செய்யபடும். பரிகாரபூஜையில் முக்கியமாக அம்மனை வைத்து ஹோமம் செய்யப்படும் புகைப்படத்தை அவர் அவர்கள் கொடுத்த வாட்ஸ்அப் நம்பருக்கும் அனுப்பிவைக்கப்படும்.
இதுவரை தங்களின் ஜாதகத்தை அனுப்பாதவர்கள் உடனே ஜாதகத்தை அனுப்பிவையுங்கள். பரிகார பூஜைக்கு கட்டணத்தை செலுத்தவர்களும் செலுத்தலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment