வணக்கம்!
ஆடி மாதம் என்பதால் முதலிலேயே உங்களிடம் சொல்லிவிடுகிறேன். இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் அம்மனுக்கு விஷேசமான ஒரு மாதம். இந்த மாதத்தில் அம்மனின் பூஜைக்கு பதிவுக்கு வரும் அனைத்து நண்பர்களும் தங்களால் முடிந்த காணிக்கையை கொடுங்கள்.
இதுவரை பணம் என்று அனுப்பாதவர்கள் கூட இந்த மாதத்திற்க்கு மட்டும் தங்களின் பங்களிப்பை அளிக்கவும். இந்த மாதத்தில் பங்களிப்பை அளிக்கும்பொழுது ஒரு வருடத்திற்க்கு முழுவதும் அம்மனின் பூஜையில் கலந்துக்கொண்ட பலனை பெறமுடியும் என்பதால் சொல்லுகிறேன்.
அம்மனின் பூஜை வரும் பத்தாம் தேதிக்குள் நடத்தப்படும். தற்பொழுதும் விஷேசமான பூஜைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. தங்களின் பங்களிப்பை எனது KVB வங்கி கணக்கில் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வங்கி கணக்கு விபரம்
KVB
Bank : Karur Vysya Bank
Branch : Pattukkottai
Branch : Pattukkottai
Name : RAJESH S
Account Type : Savings account.
A/C Number : 1623155000063470
IFSC Code : KVBL0001623
புதிய பிளாக் தொடங்குவதற்க்கான அறிவிப்பையும் தந்துள்ளேன். அதில் விருப்பம் இருப்பவர்களும் பணத்தை செலுத்திவிட்டு தங்களின் விபரத்தை எனக்கு அனுப்புங்கள். விரைவில் தொடங்கிவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Kuraintha thogaiyaga irundhalum anuppalaama?
Post a Comment