வணக்கம்!
ஆத்மபலத்தை எப்படி மேம்படுத்துவது என்று நண்பர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கான விடையாக தான் இத்தனை வருடங்கள் ஜாதககதம்பத்தில் எழுதி வந்த பதிவுகள் அதனை சொல்லும்.
தற்பொழுது காயத்ரி மந்திரத்தை செய்யுங்கள் என்று சொல்லி இருந்தேன். எத்தனை பேர் அதனை செய்வார்கள். மனிதனுக்கு எதற்கு எடுத்தாலும் சோம்பேறியாகிவிட்டான். நினைத்த உடனே அனைத்தும் நடக்கவேண்டும் ஆனால் வேலை செய்யமாட்டேன்கிறான். இது தான் பிரச்சினை.
ஒரு நாள் பயிற்சி எடுத்தால் அனைத்தும் நடந்துவிடும் என்று எண்ணுவது தவறு. தொடர் முயற்சியில் அனைத்தும் வசப்படும். உங்களின் ஆத்மபலனை உயர்த்த வேண்டும் என்றால் இதுவரை ஜாதககதம்பத்தில் சொன்ன விசயத்தை கடைபிடியுங்கள் அல்லது புதிய பிளாக்கில் இணைந்துக்கொள்ளுங்கள்.
அனைவரும் ஆத்மபலத்தை மேம்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்க்கான வழியை நேரில் சந்தித்து நான் சொல்லுவது போல் செய்து வாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
புதிய பிளாக்கில் இணைந்த நண்பர்களுக்கு இன்று இணைப்பிற்க்கான வழியை அனுப்பியுள்ளேன். நாளை முதல் உதயமாகிறது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
Nalladhu,nanri sir.
ஐயா
மாதம் ஆயிரம் பன்னிரண்டு மாதங்களுக்கு.
சம்மதம் என்றால் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி
எம்.திருமால்
Post a Comment