வணக்கம்!
நவஅம்மன் (சண்டி) யாகம் இன்று காலை நவஅம்மன்(சண்டி) யாகம் ஆரம்பித்துவிட்டேன். பலர் தங்களின் பங்களிப்பை அளித்து இருக்கின்றனர். பலர் தங்களின் ஜாதகத்தை அனுப்பியதோடு இருக்கின்றனர் காணிக்கை அனுப்ப அவகாசம் கேட்டனர்.
நவஅம்மன்(சண்டி) யாகம் முடிவதற்க்குள் தங்களின் காணிக்கை செலுத்திவிடுங்கள். அதன்பிறகு அனுப்பினால் அது எனக்கு தான் பயன்படும் யாகத்திற்க்கு பயன்படாது என்பதால் காணிக்கையை முடிந்தவரை யாகம் முடிவதற்க்குள் அனுப்பிவிடுங்கள்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் யாகம் காலையில் நடைபெறும். பத்து மணிக்கு பிறகு அவர் அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்க்கு யாகம் நடைபெற்ற புகைப்படங்கள் அனுப்பிவைக்கப்படும்.
பொதுவாக அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்க்காக செய்வது உண்டு. நான் காணிக்கை அனுப்பவில்லை எனக்கு அருள் கிடைக்காது என்று எண்ண வேண்டாம். ஒவ்வொருவருக்கும் நான் பிராத்தனை செய்கின்றேன்.
காணிக்கையை அனுப்பியவர்களுக்கு அவர் அவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை கொண்டு செய்வேன். காணிக்கை அனுப்பாதவர்களுக்கு பொதுவாக செய்கிறேன். புகைப்படங்கள் வராதவர்கள் என்னுடைய வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புக்கொள்ளுங்கள். தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment