Followers

Wednesday, July 1, 2015

இனிய தொடக்கம்


வணக்கம்!
                        இந்த மாதம் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனை பிராத்தணை செய்துக்கொண்டு இந்த மாதத்தின் பதிவை தொடங்குகிறேன்.

          நமது அம்மனை நம்பியவர்களுக்கு ஜாதகத்தில் எந்தவித தோஷம் இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கிறது.

நமது அம்மனுக்கு மாதந்தோறும் நடைபெறும் பூஜையில் கலந்துக்கொண்டு வந்தவர்களுக்கு மற்றும் என்னை மாதந்தோறும் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அம்மன் அவர்களுக்கு செய்துக்கொடுத்திருக்கிறது.

உங்களின் ஜாதகம் பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜாதகத்தை ஒதுக்கிவைத்து விட்டு அம்மனை நம்புங்கள். உங்களின் ஜாதகத்தை மீறி பல நல்ல விசயங்கள் நடைபெற ஆரம்பிக்கும்.

கர்மவினையின் பாதிப்பால் பல நண்பர்களின் வாழ்வு சிதைந்து கிடக்கிறது. அந்த கர்மவினையின் பாதிப்பு நீங்க அம்மனை நினைத்து வணங்கி வந்தால் போதும் நல்ல வாழ்க்கையை அம்மன் ஏற்படுத்திக்கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு