வணக்கம்!
ஆனி மாதம் அம்மன் பூஜை இந்த மாதத்தின் பத்தாம் தேதிக்குள் செய்யப்படும். அம்yமனிடம் வேண்டுதல் வைத்து அந்த காரியத்தை அம்மன் நிறைவேற்றிய நண்பர்கள் காணிக்கையை செலுத்தலாம்.
ஏற்கனவே இருந்த SBI வங்கி கணக்கு பிரச்சினை என்பதை சொல்லிருந்தேன். ஒரு சில நண்பர்கள் SBI வங்கி கணக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். சென்னைக்கு செல்லும்பொழுது அந்த வங்கியை தொடர்புக்கொண்டு பேசியுள்ளேன். அடுத்த முறை சென்னை வரும்பொழுது அந்த வங்கி கணக்கை சரி செய்து தருகிறேன் என்றார்கள் அல்லது புதிய வங்கி கணக்கை இங்கே தொடங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார்கள். பார்க்கலாம்.
கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்துங்கள்.
KVB
Bank : Karur Vysya Bank
Branch : Pattukkottai
Name : RAJESH S
Account Type : Savings Account
A/c Number : 1623155000063470
IFSC Code : KVBL0001623
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment