வணக்கம்!
இன்று மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்ப கடைசி நாள். மாந்தி ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் நிலையை வைத்து அவர்களுக்கு பலன்களை சொல்லிருந்தேன். சொன்ன தகவல் குறைவு. நிறைய தகவல்களை சொல்லமுடியவில்லை. சொன்ன தகவலில் உங்களுக்கு பல பிடிப்பட்டியிருக்கும்.
பல நண்பர்கள் என்னிடம் நீங்கள் சொன்ன பலன்கள் எங்களின் ஜாதகத்தில் சரியாக இருக்கின்றன என்று சொன்னார்கள். இந்த தகவல்களை வைத்து உங்களின் ஜாதகத்தில் பரிகாரத்தை செய்ய போதுமானது தாக இருக்கும்.
மாந்தி பரிகாரம் என்பது உங்களின் ஜாதகத்தில் தீயபலன்களை குறைத்து அது நல்ல பலனை கொடுக்கவேண்டும் என்பது போல தான் செய்ய போகிறேன். கண்டிப்பாக மாற்றம் என்பது உங்களுக்கு இருக்கும்.
மாந்தியை வைத்து பூஜை செய்கிறேன் என்று எல்லாம் உங்களிடம் நிறைய பேர் சொல்லுவார்கள். மாந்தியை வைத்து பூஜை எல்லாம் செய்யவேண்டாம். மாந்தி அப்படிப்பட்ட ஒரு வில்லங்கமான கிரகம். அதன் தீயகுணத்தை மட்டும் குறைவதற்க்கு மட்டும் செய்யலாம்.
உடனே உங்களின் ஜாதகத்தை மாந்தி பரிகாரத்திற்க்கு அனுப்பி வையுங்கள். இன்று கடைசி நாள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment