Followers

Wednesday, December 3, 2014

பெரிய கோவில் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      தற்பொழுது தஞ்சாவூரில் தங்கியுள்ளேன். சிறிது காலம் இங்கு தங்கலாம் என்று நினைத்து இருக்கிறேன். சென்னைக்கு வரும்பொழுது பதிவில் தெரிவிக்கிறேன்.

இன்று காலை தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலை தரிசனம் செய்தேன். இந்த கோவிலுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று தான் சென்றேன். அதன் படங்களை கீழே இணைத்துள்ளேன் பாருங்கள்.










அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: