வணக்கம் நண்பர்களே!
இன்று காலை காங்கேயத்திற்க்கு அருகில் உள்ள சிவன் மலைக்கு சென்றேன். சிவன் மலை என்று பெயர் இருந்தாலும் இங்கு இருப்பவர் முருகன். காங்கேயம் திருப்பூர் சாலையில் காங்கேயத்திற்க்கு அருகில் சுமார் நான்கு கிலோ மீட்டரில் இந்த சிவன் மலை அமைந்துள்ளது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
Sir
There is some thing I have heard about Sivan malai but I could not be able to re collect. Will you please let us all know about that.( some thing about the commodity / some thing if it is - then that prices will be gone up/gone down or will be plenty/shortage like that)
Thanks
சிவவாக்கிய சித்தர் தவம் செய்து முருகனை தரிச்த்ததால் சிவன்மலை என்று பெயர்பெற்றதாம்..
Post a Comment