Followers

Friday, February 20, 2015

சிவபூஜை பகுதி 2


வணக்கம் !
          நேற்று சிவபூஜையைப்பற்றி சொல்லிருந்தேன். அதன் தொடர்ச்சி இது.
சிவபூஜையில் அபிஷேகம் பொருட்கள். 

தேன் குரல் வளம் பெற
எலும்மிச்சை பழம் எமன் பயம் நிவர்த்தி
நெய் மோட்சம்
அன்னம்  இறைவன் அருள் பெற
விபூதி எல்லா நன்மையும் பெற
பன்னீர் மகிழ்ச்சி
சந்தனம் உயர் பதவி
நார்த்தங்காய் குடும்ப ஒற்றுமை
மாம்பழம் வெற்றி
குங்குமம் தாலி பாக்கியம்
கரும்புச்சாறு ஆத்ம சாந்தி இனிய வாழ்வு
சொர்ணாபிஷேகம் குபேர வாழ்க்கை

எளிமையாக கொடுத்து இருக்கிறேன். இதனை எல்லாம் நீங்கள் பயன்படுத்தி அபிஷேகம் செய்துக்கொள்ளுங்கள்.

அனைத்து அபிஷேகமும் முடிந்தவுடன் ஊதுவத்தி சாம்பிராணி வைத்து  பஞ்சதீபம் ஏற்றி தீபாராதனை காட்டுங்கள்.

முதலில் செய்யும்பொழுது கொஞ்சம் தடுமாற்றம் இருக்கச்செய்யும். பழக பழக நல்ல முறையில் நீங்கள் அபிஷேகம் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். நல்ல முறையில் நீங்கள் அபிஷேகம் செய்து சிவஅருளை நீங்கள் பெறுங்கள். நல்ல வாழ்வை வாழுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

can ladies do this.Should we do this every day

Kalairajan said...

அய்யா
தினசரி செய்யவேண்டுமா?இல்லை சோமவாரத்தில் மட்டும் போதுமா