Followers

Monday, February 2, 2015

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      இந்த மாதம் அம்மன் பூஜை வரும் 10 தேதிக்குள் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அனுப்பி வையுங்கள். 

ஒவ்வொரு மாதமும் அம்மன் பூஜை உங்களுக்காக சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. சிறப்பான முறையில் அம்மன் பூஜை நடத்தப்படுபவதற்க்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். நீங்கள் அளிக்கும் நிதி தான் அம்மன் பூஜை நல்ல முறையில் நடைபெறுகிறது. 

பல குடும்பங்கள் அம்மனால் நல்ல முறையில் வளர்ந்து வருகிறார்கள். மேலும் பல குடும்பங்களை காப்பாற்றவேண்டும் என்று அம்மனிடம் நான் தினமும் பிராத்தனை செய்துக்கொண்டு இருக்கிறேன். 

நல்ல வளர்ச்சியை நோக்கி உங்களின் குடும்பங்கள் வளர்ந்து வந்த பிறகு அம்மன் பூஜையில் கலந்துக்கொள்ளுங்கள். வளமான வாழ்வு வந்த பிறகு உங்களை அம்மன் நிச்சயம் கூப்பிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: