Followers

Saturday, November 11, 2017

நவஅம்மன் யாகம் விளக்கம்


ணக்கம்!
          பல நண்பர்கள் நவஅம்மன் யாகத்தைப்பற்றி கேள்வி கேட்டனர். நவ சண்டி யாகம் என்பதை தான் பெயர் மாற்றி நவ அம்மன் யாகம் என்று சொல்லிருக்கிறேன்.

நவ சண்டி யாகத்தை பெயர் மாற்றி வைப்போம் என்று தான் நவஅம்மன் என்று பெயர் போட்டு இருக்கிறேன். ஒன்பது நாட்கள் என்பது மிகவும் விஷேசமான ஒன்று. அம்மன் என்றாலே ஒன்பது அதுபோல கிரகங்களும் ஒன்பது. ஒன்பது நாட்கள் செய்யப்படும் யாகம் சிறப்பு வாய்ந்த ஒன்று.

ஒரு குடும்பத்தினர்களுக்கு ஒன்பது நாட்கள் செய்கிறேன். அதிகப்பட்சமாக ஒரு வருடத்திற்க்கு பத்து பேருக்கு செய்யலாம். மற்ற வேலைகள் இருப்பதால் இதனை அதிகமாக செய்யமுடியாது. ஒன்பது நாட்கள் ஒதுக்கப்படவேண்டும்.

ஜாதககதம்பத்தில் உள்ளவர்களுக்கு இதனை அறிவித்தது ஒரு சேவை நோக்கத்தில் அறிவித்தேன். நிறைய பேர்கள் தொடர்புக்கொண்டுள்ளனர் என்பது நல்ல விசயம். வெளியில் கண்டிப்பாக இதனை செய்வதற்க்கு குறைந்தது இரண்டு லட்சம் கேட்பார்கள். நான் கேட்ட தொகை சரியாக அதனை செய்வதற்க்கு உள்ள தொகையை கேட்டுள்ளேன். இதனை அனைவராலும் கட்டமுடியும்.

எப்பேர்பட்ட தோஷத்தையும் நீக்கவல்ல ஒரு யாகம் இது. கண்டிப்பாக நல்ல விடை கிடைத்துவிடும். பணக்காரர்கள் மட்டும் செய்யக்கூடிய ஒன்றை அனைவரும் செய்வது போல கொடுத்திருக்கிறேன். நாமும் இதனை செய்யவேண்டும் என்று நினைத்து உடனே தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: