Followers

Wednesday, February 7, 2018

வேண்டுகோள்


வணக்கம்!
          தினமும் உங்களுக்கு கருத்தும் சோதிடத்தை எழுதி உங்களை உசுப்பேத்தும் வேலையை செய்துக்கொண்டு இருப்பேன். இன்று மட்டும் கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திடம் இன்று எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். இன்று எனக்கு பிறந்தநாள். வாழ்த்து எல்லாம் சொல்லவேண்டாம். வேண்டுதல் மட்டும் போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Arun Sivaraj said...

Today is my birthday as well. My prayers for you too sir.