வணக்கம் நண்பர்களே மேலே உள்ள படத்தை பாருங்கள் இவரைப்பற்றி எனக்கு சொல்லுங்கள் பார்க்கலாம் நல்ல அறிய தகவலாக கொடுங்கள்.நீங்கள் தான் இந்த படத்திற்க்கு தகுந்த கருத்துகளை எழுதி அனுப்ப வேண்டும் அதை பதிவில் வெளியிடுகிறேன் சனிபிரதோஷம் ஸ்பெஷலாக அதை வெளியிடுவோம். தெரிந்த வரை தாருங்கள். சனிபிரதோஷத்தில் சிவனைப்பற்றி நீங்கள் எழுதினால் உங்களுக்கு புண்ணியம் சேரும். நீங்கள் எழுதுவதற்க்கு இப்பொழுதே நன்றியை சொல்லுகிறேன்.
நான் ஒன்றே எழுதுகிறேன் "இந்த படத்தில் இருப்பவர் சாதாரணமானவர் அல்ல".
நான் ஒன்றே எழுதுகிறேன் "இந்த படத்தில் இருப்பவர் சாதாரணமானவர் அல்ல".
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
ஓம்..ஓம்..ஓம்..சிவ..சிவ..சிவ..நமச்சிவாய
வேறு ஒன்றும் கூற தெரியாததால் இப்படி கூறினாலும் பிரதோஷ தின புண்ணியம் உண்டுதானே!!!
சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் சிவ பெருமானே அன்றி யாராக இருக்க முடியும்...சனி பிரதோஷம் என்பதால் நான் அறிந்த தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
சனீஸ்வரர் தன் தந்தை சூரிய பகவானிடம் ஏற்பட்ட கோபத்தில் அவரை பிரிந்து தனிமையில் வாடிய நிலையில் ஈசனை நோக்கி கடுமையான தவமிருந்து அரிய பல சக்திகளையும்,நவக்கிரக அந்தஸ்த்தையும் "சனி பிரதோஷ" தினத்தில் தான் சிவபெருமானிடம் பெற்றாராம்...அதனால் நமது கர்மாவினால் ஏற்பட்ட துயர் நீங்க "சனி பிரதோஷம்" மிகவும் உன்னதமான நாளாகும்...இவ்வரத்தையும் அருளியவர் "எம்பெருமான் சிவபெருமானே"...நமசிவாய வாழ்க...
Post a Comment