Followers

Sunday, April 14, 2013

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



வணக்கம் நண்பர்களே !
                    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நமது ஜாதககதம்பம் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த நல்ல நாளில் தொடர்ந்து ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடமும் அதிகமான சோதிடபதிவுகளும் ஆன்மீகபதிவுகளும் தருவதற்க்கு இந்த நல்ல நாளில் இறைவனை பிராத்திக்கிறேன். 

ஆன்மீகச்சக்தியை தனக்கு அளித்த குருவிற்க்கும் இந்த நன்னாளில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பல நண்பர்கள் எனக்கு நல்ல அறிவுரை வழங்கி வருகிறார்கள் அவர்களும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வருடம் முழுவதும் அனைவருக்கும் நல்லதை வழங்க நமது ஜாதககதம்பத்தின் தாய்  ஸ்ரீ அங்களாபரமேஸ்வரின் பாதங்களை சரணடைகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

5 comments:

vijay said...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் sir.

rajeshsubbu said...

வணக்கம் தங்களுக்கும் தங்களின் குடுமபத்தினருக்கும் நல்வாழ்த்தக்கள் vijay

KJ said...

Tamil puthandu vaazhthukal sir.

rajeshsubbu said...

KJ said...
Tamil puthandu vaazhthukal sir.

நன்றி தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ramasamymylappan said...

many many greetings for you and your blogger and wish u happy tamil new year.