வணக்கம்!
ஒரு குடும்பம் நன்றாக வாழ்ந்து இருக்கும். அந்த வாழ்ந்த குடும்பத்தை பார்த்து பல பேர் பொறாமைப்படுவார்கள். பொறாமைப்பட்ட காரணத்தால் அந்த குடும்பம் நிறைய சறுக்கலை சந்தித்து கடைசியில் அழிவை சந்தித்து இருக்கும்.
ஒரு சிலரின் வாசாப்பு என்ற கிராமத்தில் சொல்லுகின்ற வாய்ச்சொல்லை பெற்று குடும்பங்கள் நிறைய அழிந்து இருக்கின்றன. இது அதிகமாக கிராமபுறங்களில் நடக்கும்.
பல பேர்க்கு ஒரே நேரத்தில் ஒரு கொடுமையான தசா நடந்து வந்திருக்கும் அதனாலும் கடுமையான பாதிப்பை அடைந்து ஏழ்மையை நோக்கி செல்வார்கள்.
இவர்கள் அனைவரும் கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்தால் மட்டுமே அதில் இருந்து விடுபட வழி பிறக்கும். வாழ்ந்த குடும்பத்திற்க்கு எப்படியும் ஒரு பிடிப்பு எங்காவது இருக்கும். அதனை பிடித்து மேலே வந்துவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Indha madhiri padhivu thodarnthu podunga.
Post a Comment